Tag: தம்

தம் வாழ்நாளை மது ஒழிப்பிற்காக செலவிட்ட தலைவர் – தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருத்தம்

ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர் என தமிழக வெற்றி கழக...