Tag: தரணி
கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பு எதிர்பார்க்காதது… இயக்குநர் தரணி நெகிழ்ச்சி…
தமிழ் திரையில் லட்சம் திரைப்படங்கள் வெளி வந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தன. அந்த வகையில் கோலிவுட்டின் அடையாளங்களில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது கில்லி...