Tag: தள்ளிப்போகும் படப்பிடிப்பு
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு….. அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் படப்பிடிப்பு!
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் எனும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை...