Tag: திட்டமிட்ட சதியா?

கவரப்பேட்டை ரயில் விபத்து; திட்டமிட்ட சதியா? சிக்னல் மாறியது எப்படி?

கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து மர்ம நபர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயலாக இருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து தர்பங்கா...