Tag: திப்பிலி

திப்பிலியின் அற்புத குணங்கள்!

திப்பிலி என்பது இந்திய மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது கொடி வகையைச் சார்ந்தது. இதன் செடிகளில் உறுதியான வேர்களும் பூக்கள் மிகச் சிறியதாகவும் காணப்படும்.திப்பிலி மருந்து பொருட்களில் மட்டுமல்லாமல்...