Tag: திமுகவை வீழ்த்துவது
ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து
என்.கே.மூர்த்திவரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து...