Tag: திமுக அமைப்பு செயலாளர்
“காய்த்த மரம் தான் கல்லடி படும்”… நடிகர் விஜய்க்கு, ஆர்.எஸ்.பாரதி பதிலடி
காய்த்த மரம் தான் கல்லடி படும், திமுக மீதான விமர்சனங்களை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுப்போம் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய...