Tag: திமுக தலைமை கழகம்
மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் – தலைமை கழகம் அறிவிப்பு
மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ம் தேதி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி...