Tag: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர்களை குறிவைக்கும் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் லோட்டஸ் ஜெயிக்குமா? உமாபதி உடைக்கும் உண்மைகள்!
திமுகவை உடைக்கும் பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அதனால் எதிர்வரும் நாட்களில் அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் திமுகவினருக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு...