Tag: திமுக முன்னிலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலைதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிலும் 1,11,434 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தூத்துக்குடி தொகுதி இரண்டாவது சுற்று விவரம்
திமுக - 25849
அதிமுக...
தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னிலை
தஞ்சாவூர் தொகுதியில் திமுக முன்னிலைதஞ்சாவூர் மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51,263 வாக்குகள் உள்ளன. அதில்,முரசொலி (திமுக) - 24,119
சிவனேசன் (தேமுதிக) - 10,259
முருகானந்தம் (பாஐக) -...