Tag: திருக்குறள். 18 – VEKKHAMAI

18 – வெஃகாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்         குற்றமும் ஆங்கே தரும். கலைஞர் குறல் விளக்கம்  - மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும்...