Tag: திருக்குறள். 25 – ARULUDAIMAI

25  – அருளுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

241. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்         பூரியார் கண்ணு முள. கலைஞர் குறல் விளக்கம்  - கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம்...