Tag: திருக்குறள் 26 – PULAL MARUTHAL
26 – புலால் மறுத்தல்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.கலைஞர் குறல் விளக்கம் - தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
252....