Tag: திருக்குறள். 33- kollamai

33 – கொல்லாமை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்         பிறவினை எல்லாந் தரும் கலைஞர் குறல் விளக்கம்  - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். 322. பகுத்துண்டு...