Tag: திருத்தம்

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா திருத்தம் என்ன சொல்கிறது ?

வக்ஃபு என்றால் என்ன? இஸ்லாம் சட்டப்படி இஸ்லாமியர்கள் ஆன்மீக மற்றும் தொண்டு ரீதியான அளிக்கும் சொத்துக்கள் வக்ஃபு என்று வகைப்படுத்தப்படுகிறது. வக்பு என தீர்மானிக்கப்படும் சொத்துக்கள் அவர்களின் பெயரில் இருந்து அல்லாவிற்கு அளிப்பதாக கருதப்படுகிறது. வக்ஃபு...