Tag: திருந்தி வாழ
பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு
பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் இருவரும் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் நாங்கள் திருந்தி வாழ போகிறோம்,...