Tag: திருப்பதி லட்டு

திருப்பதி லட்டை அரசியலாக்கினால் பெருமாள் மன்னிக்கமாட்டார்- பீட்டர் அல்போன்ஸ்

திருப்பதி லட்டை மதவாத அரசியலுக்கு சாதகமாக ஈடுபடுத்தினால் பெருமாளே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தை காக்கும் நடைப்பயணம் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில்...

திருப்பதி லட்டு விவகாரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...

திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

 திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகவும், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின்...

திருப்பதி லட்டு விவகாரம்… திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என புகார் அளித்ததன் பேரில் குஜராத்தில் உள்ள...

திருப்பதி லட்டு சர்ச்சை :  11 நாள் பரிகார விரதம் மேற்கொள்ளும் பவன் கல்யாண் 

திருப்பதி கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்வதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு...

திருப்பதி லட்டு விவகாரம் – திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் சோதனை

திருப்பதி கோவில் லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம்...