Tag: திருப்பூர்
திருப்பூரில் காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!!
திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபா தேவி தலைமையிலான போலீசார்...
பல்லடத்தில் விற்பனைக்காக பதுக்கிவைத்த 200 கிலோ குட்கா பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மகளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை...
திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் – 5 பேர் கைது
திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இந்து முன்னணி அமைப்பினரின் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலிசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.திருப்பூரில் நேற்றிரவு விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர்....
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு
திருப்பூரில் இருந்து பெருமாநல்லூருக்கு அரசு பேருந்து சென்றது. பேருந்தை டிரைவா் சதாசிவம் என்பவர் ஓட்டினார். அப்போது அவர் ஒரு கையில் போன், மறு கையில் ஸ்டீயரிங் என நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடி...
107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழா… 6 தலைமுறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆசி பெற்றனர்
திருப்பூரில் 107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 6 தலைமுறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி மூதாட்டியிடம் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர்...
திருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து
திருப்பூர் அருகே குளத்தில் காா் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூா் மாவட்டம், சாமளாபுரத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த செல்வம் காய்கறக் கடை நடத்தி வருகிறது. இவரிடம் சின்ராசு என்பவா் பணியாற்றி...