Tag: திருப்போரூர்
திருப்போரூரில் கேலோ இந்தியா அமைப்பின் சார்பில் பெண்களுக்கான சைக்கிள் போட்டி
கேலோ இந்தியா அமைப்பின் சார்பில் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் திருப்போரூரில் இன்று காலை நடைபெற்றது. இதில், 6 மாநிலங்களில் இருந்து 120 பெண்கள் பங்கேற்றுள்ளனர்.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், அந்தமான்...