Tag: திருமாவளவன்
விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா… திருமா எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு பின்னணி!
விஜய் பங்கேற்கும் ஆதவ் அர்ஜுனா நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு...
விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல் இல்லை… தவறானவர்கள் கையில் சிக்கினால்… முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் எச்சரிக்கை!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல்கள் இல்லை என்றும், அவர் தவறானவர்களின் கைகளில் சிக்கினால் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடும் எச்சரிக்கை...
உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று...
அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் திருமாவுக்கு துணை முதல்வர் பதவி..? குறுக்குசால் ஓட்டும் விசிக
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமாரின் இந்த பேச்சு பல்வேறு கேள்விகளை...
அரசமைப்புச் சட்டநாளில் முகப்புரையை உறுதி மொழியாக ஏற்க வேண்டும்… விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்!
அரசமைப்புச் சட்டநாளில் தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை உறுதி மொழியாக ஏற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...
மகாராஷ்டிரா தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு? – திருமா..!
மகாராஷ்டிரா - ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத்...