Tag: திருமா திட்டவட்டம்

விசிக வில் இருந்து ஆதவன் அர்ஜூன் நீக்கம் இல்லை; தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை – திருமா திட்டவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கட்சியில் தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை. அதனால் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் எல்லோருக்குமான...