Tag: திருமா பேட்டி

கலைஞருக்கு முரசொலி மாறன்; மு.க.ஸ்டாலினுக்கு முரசொலி செல்வம் மனசாட்சியாக இருந்தார்- திருமா பேட்டி

கலைஞருக்கு முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தது போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சியாக இருந்தார் முரசொலி செல்வம் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டிமறைந்த முரசொலி செல்வன் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில்...