Tag: திருவள்ளூரில்

திருவள்ளூரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்,  அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை...

திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை

திருவள்ளூரில்  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலைதிருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில், பாஜக சார்பில் பொன். V. பாலகணபதி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்...

திருவள்ளூரில் இளைஞருக்கு மிளகாய் பொடி தூவி, அரிவாள் வெட்டு

திருவள்ளூரில் இளைஞருக்கு மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டுதிருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டிவிட்டு மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில்...