Tag: திருவள்ளூர்
அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சேலம் மற்றும் கோவை போன்ற கொங்கு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்...
2 மகளிர் சுய உதவி குழுகள்… தலைவிகள் ரூ.16 லட்சம் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று கொடுத்ததில் சுய உதவிக்குழு தலைவிகள் 16 லட்சம் மோசடி செய்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள்...
2026 மார்ச் மாதம் ரயில் சக்கரம் உற்பத்தி: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் ரயில் சக்கரம் தொழிற்சாலை செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கட்டுமான பணியை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது.அதிகவேகத்தை தாங்கும் ரயில்...
திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு
2025 ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டாா். திருவள்ளூரில் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை மொத்தம் 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 3531045...
திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!
திருநின்றவூரில் வனதுறையால் கடத்தல் காரர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்.காரில் கடத்தல் காரர்களை பின் தொடர்ந்து வந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்யும் காட்சியும் கடத்தல் காரர்கள் காரிலிருந்து...
பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு...