Tag: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர்

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் – போராட்டம்

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற ஒன்றிய...