Tag: திரைப்படக் கல்லூரி
திரைப்படக் கல்லூரிக்கு ‘விஜயகாந்த்’-ன் பெயர்?… பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?
திரைப்படத்துறையினர், தே.மு.தி.க தொண்டர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதனையும் பெரிதும் பாதித்துள்ளது விஜயகாந்தின் மறைவு. உடல் நலக்குறைவினால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சென்னையில் விஜயகாந்தின் உயிர் பிரிந்தது. அதைத்...