Tag: திரைப்பட விமர்சனம்

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் வன்மத்தை கக்கும் யூடியூப் சேனல்கள் – TFAPA கண்டனம்

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் சம்பவங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அளைத்து...