Tag: தீபாவளி பண்டிகை
முன்பதிவில் புதிய உச்சம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை..!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகளில் இதுவரை இல்லாத அளவாக அதிகம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஓட்டி தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள்...
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் பரனூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.438 கோடிக்கு மதுவிற்பனை
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தல் 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்ட நிலையில், இதனையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை...
நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 1,058 பேர் மீது வழக்குப்பதிவு
தீபாவளி பண்டிகையையொட்டி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 1,058 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை...
சிக்கமகளூரு தேவிரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்… 3000 அடி உயர மலைமீது ஏறி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
கர்நாடக மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தில் தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3000 அடி உயர மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பின்டுகா கிராமத்தில் புகழ்பெற்ற...
சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் வெடித்து வரும் பட்டாசுகளால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் நேற்று இரவு முதல் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனால்...