Tag: தீயணைப்பு துறையினர்
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் ஜென்-பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஷோபனா,சுகந்தி,பார்த்தசாரதி, புஷ்கர் என 4 தொழிலாளர் வழக்கமாக பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது தீ விபத்தில் மேலும்...