Tag: துபாய்
சாம்பியன்ஸ் டிராபி : இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் கடந்த மாதம்...
கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்
கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், ...
கார் ரேஸிங்கிற்கு தயாராகும் அஜித்…. வைரலாகும் வீடியோ!
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணிகளையும்...
மனைவி, குழந்தைகளுக்கு அன்பு முத்தம்…. கார் ரேஸிங்கிற்காக துபாய் புறப்பட்ட அஜித்!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் இவரை ரசிகர்கள் பலரும் தல, அல்டிமேட் ஸ்டார் போன்ற பெயர்களால் அழைத்து வருகின்றனர்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு...
துபாய் நூலகத்தில் “Why Bharat Matters” புத்தகம் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் துபாய் சென்றிருக்கிறார். அங்குள்ள நூலகத்தில் “ஒய் பாரத் மேட்டர்ஸ்” என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு துறை...
துபாய் மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய போலி சிகரெட்கள் பறிமுதல்
இந்திய சிகரெட்டுகள் போல், போலியான சிகரெட்களை தயாரித்து, துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில், சென்னை துறைமுகத்துக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய, ஒரு கோடி போலி...