Tag: துபாய்

அபுதாபியிலிருந்து பெங்களூர் வந்த 2 கடத்தல் குருவி….ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ தங்கம் பறிமுதல்….6 பேர் கைது

துபாய் அபுதாபியில் இருந்து ரூ.5.2 கோடி மதிப்புடைய 7.5 கிலோ கடத்தல் தங்கத்துடன், விமானங்களில் சென்னை வந்து கொண்டு இருந்த 2 கடத்தல் பயணிகள், கடைசி நேரத்தில் விமானங்களை மாற்றி, பெங்களூர் சென்றனர்.ஆனாலும்...

சென்னை விமானநிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்- 9 பேர் கைது

துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். அதில் 9 பேர் கைது...

துபாய் நடுவானில் இந்தியன் 2 புரமோசன்… உலகம் முழுவதும் தூள் கிளப்பும் படக்குழு….

ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். ஷங்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு...

துபாயில் தனுஷ் ஷாப்பிங்… வீடியோ இணையத்தில் வைரல்….

தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது தமிழ் திரையை தாண்டி பிற மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி பிசியாக...

துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஜொலித்த மகாராஜா போஸ்டர்… புரமோசன் பணிகள் தீவிரம்….

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் நடிகர் என்ற அடையாளத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். தமிழ் மட்டுமன்றி...

வேட்டையன் பணிகள் நிறைவு… ஓய்வுக்காக அபுதாபி பறந்த ரஜினிகாந்த்…

வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த், ஓய்வுக்காக அபுதாபி சென்றிருக்கிறார்.ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார்....