Tag: துஷாரா விஜயன்
விக்ரமை தொடர்ந்து அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேரும் துஷாரா!
நடிகை துஷாரா விஜயன், அதிரடி ஹீரோவுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகை துஷாரா விஜயன் கடந்த 2021 இல் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்...
நாளை வெளியாகும் ‘வீர தீர சூரன்’ புதிய பாடல்!
வீர தீர சூரன் படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.நடிகர் விக்ரமின் 62 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்தப்...
ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘வீர தீர சூரன்- பாகம் 2’ படக்குழு!
வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த...
விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘வீர தீர சூரன் பாகம் 2’…. முதல் பாடல் வெளியீடு!
வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர்,...
2024 ஆம் ஆண்டின் மனம் கவர்ந்த நடிகைகளின் லிஸ்ட்!
2024 ஆம் ஆண்டின் மனம் கவர்ந்த நடிகைகள்சாய் பல்லவிகடந்த அக்டோபர் 31 ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து...
துஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்…. எதற்காக தெரியுமா?
நடிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி, அருள்நிதி நடிப்பில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களின்...