Tag: தென்னாப்பிரிக்கா அணிக்கு 57 ரன்கள் இலக்கு

தப்பிரைஸ் சம்ஸி சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 57 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங்கில் 11.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்...