Tag: தெலுங்கு
எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ந்து பேசிய சிரஞ்சீவி…
நான் கவலையாக இருக்கும்போது எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை தன்னை முழுமையாக மாற்றியது என நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளார்.தெலுங்கில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம்...
நானி நடிக்கும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம்
நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். நாணியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார்....
தமிழ், தெலுங்கில் புதிய படம் நடிக்கும் சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கதையில் உருவாகும் இத்திரைப்படம், இதுவரை யாரும் சொல்லப்படாத...
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடுஇயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி ஆகும்....