Tag: தேர்ச்சி முறை
கட்டாய தேர்ச்சி ரத்தை திரும்பப்பெறுக – ராமதாஸ்
கல்வித்தரம் மேம்பாடு என்ற பெயரில் மேற்கொள்ளும் நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடும். கிராமப்புற மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெரும் 5, 8-ஆம் வகுப்பு வரை அனைவரும்...