Tag: தேர்வு அட்டவணை

TNPSC அடுத்த  ஆண்டு  நடைபெற உள்ள பணியாளர் தேர்வு அட்டவணை வெளியீடு…!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல்...