Tag: தை பூசம்

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...