Tag: தொண்டர்கள் ஒருங்கிணையாமல்

தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான், அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை...