Tag: தொழிற்கூடங்கள்
ஈரோட்டில் உள்ள பழங்குடியினர் தொழிற்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பட்டியலின மக்களுக்காக கட்டப்பட்டு, 28 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் 200 தொழிற்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை...