Tag: த்ண்ணீர் லாரி
மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து..தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் பலி..
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...