Tag: நடத்தி வருகின்றனர்
அதிமுகவினர் கள ஆய்வுக்கு பதிலாக கலவர ஆய்வு நடத்தி வருகின்றனர் – துணை முதலமைச்சர் உதயநிதி
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மூத்த திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழி,கல்லூரி மாணவ...