Tag: நலன் குமாரசாமியுடன்

மீண்டும் நலன் குமாரசாமியுடன் கூட்டணி…. அடுத்தடுத்த படங்களை களமிறக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி ஹீரோவாக ஒரு பக்கம் நடித்தாலும் வில்லனாக இன்னொரு பக்கம் மிரட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆயிரம்...