Tag: நல்ல

நல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி – அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

சென்னை பூவிருந்தவல்லியில் திடீரென சாலைக்கு வந்த நல்ல பாம்பை அங்கிருந்த போதை ஆசாமி கையால் எடுத்து சுழற்றியதால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் திடீரென 6...