Tag: நஷ்டம்

சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து ஆவின் பால் வீணானது:

ஆவடி அருகே சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து அதில் இருந்த ஆவின் பால் கொட்டி வீணானதால் நஷ்டம் ஏற்பட்டது.கொரட்டூர் பால்பண்ணையில் இருந்து ஆவடி வெள்ளலூர் தனியார் கல்லூரிக்கு ஆவின் பால் ஏற்றி...