Tag: நாகை அக்கரைப்பேட்டை
இலங்கை சிறையில் இருந்த 11 நாகை மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 நாகை மாவட்ட மீனவர்களை, அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்கள், சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்...