Tag: நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி

 நா.த.க நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமையில் 100 பேர் திமுகவில் இணைந்தனர்!

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி எம்.பி., ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...