Tag: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: இன எதிரிகளின் கருவியான சீமான்… கோவை கு.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன எதிரிகளுடன் இணைந்துகொண்டு, அவர்களுக்கு கருவியாக செயல்படுவதால்தான் பெரியார் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ், அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக...
நாதகவில் இருந்து கூண்டோடு விலகிய கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்!
கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக மாவட்ட செயலாளர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்...
சீமானுக்கு கட்சியை வளர்க்கும் திட்டம் இல்லை… இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார்… முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!
சீமானுக்கு கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர் இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அந்தோணி விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.நெல்லை கே.டி.சி....
இன்னும் 3 மாதங்களில் சீமான் கட்சி சிதறுண்டு போகும்… மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் எச்சரிக்கை
தேமுதிக போன்ற கட்சிகளுக்கு என்ன நடந்ததோ, அது சீமான் கட்சிக்கு நடக்கும், 2027ல் அவரது கட்சி சிதறுண்டு போகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், தனியார் யூடியுப்...
ராவணன் குடில் வாங்கியதில் கோடி கணக்கில் ஊழல்… வெளியான அதிர்ச்சி தகவல்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமாக ராவணன் குடில் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடில் சென்னை சின்ன போருர்...