Tag: நாரா லோகேஷ்

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் – நாரா லோகேஷ் 

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் என நாரா லோகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும்...