Tag: நார்த்தங்காய்
வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய் பச்சடி செய்வது எப்படி?
நார்த்தங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:நார்த்தங்காய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 15
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
சர்க்கரை...