Tag: நியமனம்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடைத்துறை முதன்மைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின்...

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக சந்திரமோகன் மற்றும் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

முதல்வரின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணைச் செயலராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வரின் இணைச் செயலராக புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான...

அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் பாஜக: வைகோ

“மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ். மயமாக்கும் பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்”...

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமார் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு.உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன....

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நீதுபதி மகாதேவன் பதவி வகிக்க உள்ளார்.1963 ஆம் ஆண்டு ஜூன்...